Friday, November 12, 2004

பதிவுகள்



ஆசிரியர்:அ.யேசுராசா
விலை:130.00
வெளியீடு:அ.யேசுராசா.இல. 1, ஓடைக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.

கலை இலக்கியப் பத்தி எழுத்துக்கள்.அலை இதழில் ஆசிரியராகவும்.தற்போது தெரிதல் பத்திரிகையின் ஆசிரியாகவும் இருக்கும் அ.யேசுராசா அவர்களினால் கலை,இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home