Thursday, September 01, 2005

டி.சேயிற்கு


அண்ணை டி.சே ஆளாளுக்கு ஒரு பாட்டும் பதிவும் போட்டிருக்கிறார்.அவரது மனநிலை தம்பி எனக்கு விளங்குது மற்றாக்களுக்கும் விளங்க வேணுமெல்லோ.பாலாசி பாரிக்கு சிற்றுவேசன் சோங் குடுத்திருக்கிறார்.அதைக் கேட்க கேட்க அண்ணனை நினைச்சு இந்தத் தம்பிக்கு அழுகை அழுகையா வருது

அதுக்காக இந்தப் பாட்டும் படமும் அவருக்கு அர்ப்பணம்,சமர்ப்பணம்.

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் நேரம் வரும்
நேரம் வரும் வேளை வரை
காத்திருப்போமே
லல லல லா

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

7 Comments:

At 12:13 AM, Blogger -/பெயரிலி. said...

ஆஹா! முட்டுக்கு முட்டான அம்புச்சகோரர்கள்!!

 
At 4:30 AM, Blogger முத்துகுமரன் said...

நண்பர் ஈழநாதன் அவர்களுக்கு.
திரு. தங்கமணி அவர்களின் பதிவில் பதிலளிக்க முயற்சித்தேன். முடியவில்லை.

கவினர் இன்குலாபின் கவிதைகள் (1972 -2005) முழுத் தொகுப்பாக - ஒவ்வொரு புல்லையும் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. பொன்னி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.200.

பொன்னி
2/1758, சாரதி நகர்
என் பீல்டு அவென்யூ
மடிப்பாக்கம்.
சென்னை -600091.

நன்றி

 
At 2:33 PM, Blogger Thangamani said...

நன்றி முத்துக்குமரன். இப்ப உங்க பின்னூட்டம் அங்க இருக்கு. அது மாடரேசனுக்காக காத்திருந்தது. நான் சில நாட்களாக பதிவு பக்கம் வரவில்லையாதலால் அதைப் பார்க்கவில்லை. உங்கள் தகவலுக்கு நன்றி! இனி நீங்கள் இடும் பின்னூட்டம் உடனே தோன்றிவிடும்.

//ஆஹா! முட்டுக்கு முட்டான அம்புச்சகோரர்கள்!! //

எனக்கும் கண்ணுல தண்ணீ!

 
At 4:33 PM, Blogger முத்துகுமரன் said...

நன்றி தங்கமணி.

 
At 11:18 AM, Blogger துளசி கோபால் said...

இந்த வார நட்சத்திரமே,

வருக வருக. வந்து எழுதுக.

 
At 11:44 AM, Blogger -/பெயரிலி. said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:46 AM, Blogger -/பெயரிலி. said...

வா(ல்)வெள்ளி

 

Post a Comment

<< Home