Wednesday, November 24, 2004

சிதைவுகள்



ஆசிரியர்: தெணியான்
நூல்: சிதைவுகள் ( குறுநாவல்கள்)
வெளியீடு: மீரா பதிப்பகம் C 1/6 Andersan Flats,
Park Road, Colombo 05

'..தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே! தெணியானுடைய ஆக்கங்கள் பெரும்பாலும் சாதியமைப்பின் கொடூரங்களுக்கான கருத்துநிலை, ஆள்நிலைப் பின்புலங்களை விபரிப்பதாகும். இவரது நாவல்களில் ஒரு அகண்ட பார்வை வீச்சு உண்டு. அரசின் இனக்குழும பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதியோர் பட்டியலில் தெணியானுக்கு கெளரவமான் ஓர் இடமுண்டு..' தெணியானின் மணிவிழா மலரில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி -

'தெணியானுக்கென்று ஒரு தனித்துவப் பார்வையுண்டு. ஆரம்ப காலந்தொட்டே அதன் வழிகாட்டுதல் வழியே தொடர்ந்து நடைபோட்டு வருபவரான இவரிடம் தடம் புரளும் மனப்பான்மை சிறிதளவும் கிடையாது.' - டொமினிக் ஜீவா -

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home