Tuesday, November 30, 2004

விழுதாகி வேருமாகி

.

ஆசிரியர்:பெண் போராளிகள்(தமிழீழ விடுதலைப் புலிகள்)
பக்கம்:570
விலை:11.00(யூரோ)
வெளியீடு:மாலதி படையணி,தமிழீழ விடுதலைப்புலிகள்.கிளிநொச்சி.

இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home