Saturday, December 04, 2004

"ம்" (நாவல்)

.
ஆசிரியர்:ஷோபாசக்தி
விலை :80.00
முதல் பதிப்பு: அக்டோபர் 2004.
வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை 600 005.

ஈழப்போராட்ட/புகலிட அரசியல் தஞ்ச பின்னணியில் எழுந்த நாவல்.இது ஷோபாசக்தியினுடைய இரண்டாவது நாவலாகும்
"எல்லாக்கதைகளையும் கேட்டுக் கேட்டு “ ம்“ சொல்லிக்கொண்டேயிருக்கும் என் சனங்களுக்கு....." ஷோபாசக்தி

நாவல் பற்றிய ஆர்.வெங்கடேஷின் விமர்சனம்


தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 10:13 PM, Blogger அனாதை ஆனந்தன் said...

வணக்கம் ஈழநாதன்,

உங்களை ஈழ்வேந்தன் என தவறாக எண்ணியிருந்தேன்.
ரோசாவசந்த் அறிமுகத்தின் வாயிலாகத் தான் ஷோபாசக்தியின் கருப்பு எனும் தொகுதியை அறிந்து, பின் பெற்றுக்
கொண்டேன். அந்த வகைத் தொகுதிகள் தமிழ் சூழலுக்கு மிகவும் அவசியம். இவருடைய மற்ற எல்லா ஆக்கங்களையும்
பெற்றுக் கொள்ள ஒரு ஆர்வம் இருக்கின்றது. இந்த வகை அறிமுகங்கள் மிகவும் அவசியம்.

அன்புடன்,
அனாதை

 

Post a Comment

<< Home