Tuesday, September 28, 2004

இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்.

ஆசிரியர்:கலாநிதி செ.யோகராசா
பக்கம்:59
விலை:50.00
வெளியீடு:குறிஞ்சி நிலா பதிப்பகம்,
48/2,பெயிலி வீதி,முதலாம் குறுக்குத் தெரு.மட்டக்களப்பு.

1998 இல் பெண்கள் கல்வி ஆய்வுவட்ட கருத்தரங்கில் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

களம் தந்த களங்கம்

ஆசிரியர்:குருநகர் கலைமாட்சி-கலையார்வன் கு.இராயப்பு
பக்கம்:114
விலை:150.00
வெளியீடு:நேயோ கல்சுரல் கவுன்சில்,28/1,சென்.ஜேம்ஸ் மேற்கு வீதி,யாழ்ப்பாணம்.இலங்கை.

தென்மோடி நாட்டுக்கூத்து.குருநகரின் கலை-இலக்கிய-நாடக-நாட்டுக்கூத்து முயற்சிகளின் தரவுகள் ஆகிய இரண்டு பகுதிகள் அடங்கிய நூல்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Sunday, September 26, 2004

தேனகம்

ஆசிரியர்:த.மலர்ச்செல்வன்
பக்கம்:61
வெளியீடு:பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை.மண்முனை வடக்கு மட்டக்களப்பு.

கட்டுரைகள்,கவிதைகள்,சிறுகதை,நாடகம்,நேர்காணல்,நவீன ஓவியங்கள் கொண்ட முத்தமிழ் விழாச் சிறப்பிதழ்.அரசாங்க அலுவலகத்திலிருந்து அழகிய வெளியீடு.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

ஆசிரியர்:தேவகாந்தன்
பக்கம்:192
விலை:250.00
வெளியீடு:பூபாலசிங்கம் பதிப்பகம்,340,செட்டித்தெரு,கொழும்பு 11

ஆசிரியரின் பெருநாவல் முயற்சியில் ஐந்தாவது நாவல்.இரண்டு நூற்றாண்டுகால சமூக வரலாற்றுப் புலத்தில் விரிகிறது நாவல்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

அறிமுகங்கள்,விமர்சனங்கள்,குறிப்புகள்

ஆசிரியர்:குப்பிழான் ஐ.சண்முகம்,
பக்கம்: 88+x
விலை:130.00
வெளியீடு:நிகரி 88/7 வட்டாப்பொல வீதி,மவுண்ட் லெவினியா.இலங்கை

எழுத்தாளரின் படைப்புகள்,நாடகம்,திரைப்படம் பற்றிய இரசனையும் விமர்சனப் பார்வையும் இணைந்த பதிவுகள்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

உலைக்களம்

ஆசிரியர்:புதுவை இரத்தினதுரை
பக்கம்:256+
விலை:200(இலங்கை ரூபா)
வெளியீடு:தமிழ்த்தாய் வெளியீடு,தமிழீழம்

விடுதலைப்புலிகள் ஏட்டில் வெளிவந்த உரைவீச்சுகளின் தொகுப்பு."உள்ளே உள்ளன கவிதைகள் அல்ல உணர்வின் வரிகளே" என்கிறார் புதுவை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

காலம் ஆகி வந்த கதை

ஆசிரியர்:- அ.இரவி
பக்கம்:264
விலை:300.00(இலங்கை ரூபா)
வெளியீடு:அந்திவானம் பதிப்பகம்,புதுக்குடியிருப்பு

"தொலைந்து போன நம் உலகின் சித்தரிப்புப் பற்றிய மேலும் ஒரு காலடி" என்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி;"எனது அனுபங்கள் தான் இக்கதைகள்" என்பது ஆசிரியரின் கூற்று

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

அறிதல்,ஆக்கல்,பகிர்தல்

துறைசார்ந்த வலைப்பதிவுகளை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட வலைப்பதிவு இது.ஈழத்திலும் புலத்திலும் வெளிவரும் நூல்களை அறிமுகம் செய்யும் நோக்குடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது நூல் விபரத்துடன் நூல் பற்றிய பார்வையையும் வாசகர்கள் பகிர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு திறந்த வலைப்பதிவு யார் வேண்டுமானாலும் நூல் பற்றிய விமர்சனங்களையோ அல்லது உங்கள் வாழிடங்களில் வெளியிடப்பட்ட நூல் விபரங்களையோ எழுதி அனுப்பினால் உங்கள் பெயரிலேயே அது பதிவாகும்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்