வெளியீடு:
ஜானகி பாலகிருஷ்ணன்
15 Deerford Road
Willowdale
Ontario M2J 3H9
Canada
மின் அஞ்சல்: janaki@netcom.ca
"தோழர் மு.கார்த்திகேசன் ஒரு நிறுவனம். சோஷலிசத்தின் குறியீடு. அரசியல் தீர்க்கதரிசி. ஒரு புத்தி ஜீவி. ஆழ்ந்த சிந்தனையாளன். தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிச-லெனினிஸ மாஓ சே துங் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இலங்கை வாழ் அனைத்து மக்களின் வொமோசனத்திற்கும், சுபீட்ச வாழ்விற்குமாக திரிபறக் கற்று, நன்கு ஆராய்ந்து, அதன்படி தனது தோழர்களையும், ஏனையோரையும் வழிநடாத்திச் செயற்பட்டவர்.
தனது இலட்சியத்திற்கேற்ப வாழ்ந்து காட்டி கம்யூனிஸ சித்தாந்ததிற்கு வித்திட்டு, தனித்துவமான பாணியில் லாவகமாக, வடபகுதி மக்களுக்கு தெளிவாகப் புரியும்படி அதை இலகுவாகப் புகட்டியவர். 'கம்யூனிஸ்ட கார்த்திகேசன்' என்பது அவரது இலட்சிய வாழ்வை ஆரம்பத்திலேயே கெளரவித்து தோழர்களும், அனைத்து மக்களும் அளித்த பட்டப்பெயர் என்றே சொல்லலாம்...-பதிப்பகத்தார் குறிப்பிலிருந்து-"
வெளியீடு:
ஜானகி பாலகிருஷ்ணன்
15 Deerford Road
Willowdale
Ontario M2J 3H9
Canada
மின் அஞ்சல்: janaki@netcom.ca
நன்றி:பதிவுகள்